கிருஷ்ணகிரியில் உடைந்த படிக்கட்டுடன் இயங்கும் அரசுப் பேருந்து... சீர்படுத்த பயணிகள் கோரிக்கை Aug 30, 2024 244 கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உடைந்த படிக்கட்டுடன் இயங்கிவரும் அரசு பேருந்தை சீர்படுத்துமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூரிலிருந்து போச்சம்பள்ளி வரை பல்வேறு கிராமங்கள் வழிய...